About Us

நம்பிக்கையின் முகவரி

“நம்பிக்கை அதானே எல்லாம்…” என்று விளம்பரங்களில்  ஒரு வாசகம் வரும். அந்த வாசகம் அல்ல வாழ்க்கைக்கான தத்துவம். நம்பிக்கை மட்டுமிருந்தால் வாழ்வில் ஏற்படும் எத்தகைய சிக்கலையும் கடந்து சாதனை படைக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்காக எத்தனையோ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. எனினும், அவற்றில் பெரும்பான்மையானவை உடல் நலமுள்ளவர்களால் நடத்தப்படுவதால், மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் சரிவர உணரப்படுவதில்லை என்பதும், கிடைக்கும் உதவிகள் சரியானபடி மாற்றுத்திறனாளிகளுக்கு சென்று சேர்வதில்லை என்கிற ஆதங்கத்தினாலும் உருவானதே இந்த அமைப்பு.

Our Services

நம்பிக்கை வாசல் டிரஸ்ட்

மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் சரிவர உணரப்படுவதில்லை என்பதும், கிடைக்கும் உதவிகள் சரியானபடி மாற்றுத்திறனாளிகளுக்கு சென்று சேர்வதில்லை என்கிற தங்கத்தினாலும் உருவானதே இந்த அமைப்பு.

நம்பிக்கை வாசல் டிரஸ்டின் நோக்கம்

மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வியல் தேவைகளை தாங்களே எதிர்கொள்ளும் வகையில் நம்பிக்கை உள்ள மனிதர்களாக அவர்களை தயார்படுத்த வேண்டும்

டிரஸ்டின் செயல்பாடுகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வியல் தேவைகளை எதிர்கொள்ள பயிற்சிகள் வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற வழிகாட்டல்

நற்பணிகளுக்கு நிதியுதவி

டிரஸ்டின் நற்பணிகள் குறித்து கேள்விப்படுபவர்கள் என அத்தனை பேரும் தானாக முன்வந்து நம்பிக்கை வாசல் டிரஸ்டின் நற்பணிகள் தொடர தங்களால் இயன்ற பொருளுதவி செய்து வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளின் தேவை

மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கக் கூடிய நம்பிக்கையும் ஆதரவும் அவருக்கு மட்டுமின்றி அவரைப் போன்றிருக்கும் சக மாற்றுத்திறனாளிக்கும் ஊக்க சக்தியாக அமையும் என்பதே தனிச்சிறப்பு.

எதிர்காலத் திட்டம்

கைவிடப்பட்ட முதியோர்களுக்கான முதியோர் இல்லம் ஒன்றையும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு குழந்தைகள் இல்லம் ஒன்றையும் தொடங்கி நடத்துவதற்கு நம்பிக்கை வாசல் திட்டமிட்டிருக்கிறது.

Education Helps

Blood Doneted

Food Doantions

Tree Plantated

Our Team

R.மோகன்

செயலாளர்

B.K.சங்கர்

பொருளாளர்

G.பூபாலன்

சட்ட ஆலோசகர்

S.கார்த்திக்

செயற்குழு உறுப்பினர்

A.ஷாஜஹான்

செயற்குழு உறுப்பினர்

M.யாசர்

செயற்குழு உறுப்பினர்

F.சையது இப்ராஹிம்

செயற்குழு உறுப்பினர்

S.மணிகண்டன்

செயற்குழு உறுப்பினர்

Latest News

பசியில்லா சேலம்

சேலம் மாவட்டத்தில் 12 ஆண்டுகளாக ஒரு மாற்றுத்திறனாளியால் நடத்தப்படும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் தொடர்ந்…

Want to join with us? Let’s Start!

Nambikkai Vaasal Contact 98429 74697, 86829 94697