நம்பிக்கையின் முகவரி
“நம்பிக்கை அதானே எல்லாம்…” என்று விளம்பரங்களில் ஒரு வாசகம் வரும். அந்த வாசகம் அல்ல வாழ்க்கைக்கான தத்துவம். நம்பிக்கை மட்டுமிருந்தால் வாழ்வில் ஏற்படும் எத்தகைய சிக்கலையும் கடந்து சாதனை படைக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்காக எத்தனையோ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. எனினும், அவற்றில் பெரும்பான்மையானவை உடல் நலமுள்ளவர்களால் நடத்தப்படுவதால், மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் சரிவர உணரப்படுவதில்லை என்பதும், கிடைக்கும் உதவிகள் சரியானபடி மாற்றுத்திறனாளிகளுக்கு சென்று சேர்வதில்லை என்கிற ஆதங்கத்தினாலும் உருவானதே இந்த அமைப்பு.
Our Team
R.மோகன்
செயலாளர்
B.K.சங்கர்
பொருளாளர்
G.பூபாலன்
சட்ட ஆலோசகர்
S.கார்த்திக்
செயற்குழு உறுப்பினர்
A.ஷாஜஹான்
செயற்குழு உறுப்பினர்
M.யாசர்
செயற்குழு உறுப்பினர்
F.சையது இப்ராஹிம்
செயற்குழு உறுப்பினர்
S.மணிகண்டன்
செயற்குழு உறுப்பினர்
Latest News
அழகோவியம் 2024
நம் சேலம் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் சார்பில் காந்தியடிகள் பிறந்தநாள் சிறப்பு நிகழ்வாக அழகோவியம் 2024 எ…
பசியில்லா சேலம்
சேலம் மாவட்டத்தில் 12 ஆண்டுகளாக ஒரு மாற்றுத்திறனாளியால் நடத்தப்படும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் தொடர்ந்…